உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆபத்தான முறையில் டிரான்ஸ்பார்மர்

 ஆபத்தான முறையில் டிரான்ஸ்பார்மர்

உடுமலை: உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி கண்ணமநாயக்கனுார் செல்லும் ரோட்டில், மின் வாரியம் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, ஜீவா நகர் கிழக்கு, ஆறுமுகம் நகரில், தாழ்வான நிலையில், டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. ரோட்டிலிருந்து சிறிது உயரம் மட்டுமே அமைந்துள்ளதால், வாகனங்கள் மோதியும், பொதுமக்களுக்கு எட்டும் துாரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, டிரான்ஸ்பார்மரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும், வீட்டின் மேல் உள்ள மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள், மின் வாரிய அதிகாரிகள், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ