உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டேகா நிர்வாகிகள் பதவியேற்பு

டேகா நிர்வாகிகள் பதவியேற்பு

கோவை: தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கம் (டேகா) போர்டு மீட்டிங், ரேஸ்கோர்ஸ் சீமா பில்டிங்கில் நடைபெற்றது. சங்கத்தின் புதிய தலைவராக விஜய் சேகர் தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர்களாக செந்தில்குமார், மகேந்திரன், செயலராக செந்தில்குமார், பொருளாளராக பிரேமநாதன் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் நேற்று பதவியேற்றனர். இவர்கள் அடுத்த ஓராண்டு இந்த பதவியில் இருப்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ