தீபாவளி சிறப்பு விற்பனை; டாக்டர் மேட்ரஸ் ஆபர்
தீ பாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு டாக்டர் மேட்ரசில் ஒரு மெத்தை வாங்கினால் ஒன்றை இலவசமாக வாங்கிச்செல்லலாம். ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றது. இந்த ஆபரை, 'லால்பகதுார் சாஸ்திரி நகர், மசக்காளிபாளையம் ரோடு, பீளமேடு', 'கண்ணுசாமி லே-அவுட், சங்கனுார்', 'தெற்கு போலீஸ் நிலையம் எதிரில், தாராபுரம் ரோடு, திருப்பூர்', 'ஆருத்ரா ஹால், பைபாஸ் ஜங்ஷன், சிந்தாமணிபுதுார்', ஆகிய இடங்களில் நேரடி கம்பெனி ஷோரூம்களில் வாங்கிச்செல்லலாம். மேலும், விபரங்களுக்கு 70257 37666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.