உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தி.மு.க. செய்வது தவறான பிரசாரம்

 தி.மு.க. செய்வது தவறான பிரசாரம்

அன்னூர்: சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து, கோவில் பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. ஜெயராம் தலைமை வகித்து பேசுகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தற்போது தொழிலாளர்களுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன. தி.மு.க. வேண்டுமென்றே இந்தத் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி செய்கிறது, என்றார். தி.மு.க., அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை