உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளியில் புதிய வாகனத்தை ஓட்டிச்செல்லுங்கள்

தீபாவளியில் புதிய வாகனத்தை ஓட்டிச்செல்லுங்கள்

கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் அசோக் லேலாண்டின் பிரதான டீலராகவும், விற்பனை மற்றும் சர்வீஸ் நம்பர் ஒன் டீலராகவும் சந்தோஷ் ஆட்டோமொபைல்ஸ் உள்ளது.சந்தோஷ் ஆட்டோமொபைல்ஸ் இணை துணைத்தலைவர் அருண் கூறியதாவது:படா தோஸ்த் ஐ 2 ஜி வாகனம் சிறப்பு ஆன் ரோடு விலை ரூ.9,09,000 மட்டுமே, படா தோஸ்த் ஐ 2 வாகனம் சிறப்பு ஆன்ரோடு விலை ரூ.9,49,000 மட்டுமே.டெஸ்ட் டிரைவ் செய்யும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு உண்டு, மேலும் பார்ட்னர் மற்றும் மித்ர் வாகனங்களுக்கு அதிரடி முன்பணம் ரூ. 69,999 மட்டுமே. 60 மாதம் எளிய இ.எம்.ஐ., மேலும் ரூபாய் மூன்று லட்சம் வரை பலன்கள் மற்றும் 3 லட்சம் கிலோ மீட்டர் அல்லது மூன்று வருட வாரண்டி உண்டு. 72 மாத இ.எம்.ஐ., நுாறு சதவீதம் நிதியுதவி, எக்ஸ்சேஞ்சில் அதிகப்படியான விலை, குறைந்த முன்பணம் மற்றும் வட்டி வசதிகளும் உண்டு.இவ்வாறு அவர் தெரிவித்தார்.மேலும் விபரங்களை www.santhoshautomobiless.comமற்றும் 99400 14616 1 97857 83333 என்ற மொபைல் எண்ணில் அறிந்துகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ