உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைப்பொருள் புழக்கமா? கோவையில் போலீசார் சோதனை

போதைப்பொருள் புழக்கமா? கோவையில் போலீசார் சோதனை

கோவை: கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் உள்ளதா என்பது குறித்து போலீசார் சோதனை நடத்தினர். உக்கடம், ராமநாதபுரம், குனியமுத்தூர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கி உள்ள அறைகளில் 50க்கும் மேற்பட்ட போலீசார் 4 பிரிவாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். உக்கடம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை