அனைத்து வசதிகளுடன் எலைட் மகாலட்சுமி நகர்
பா ப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது, எலைட் மகாலட்சுமி நகர். பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் இருந்து, 500 மீட்டர் அருகில் உள்ள இந்த லே-அவுட், டிடிசிபி மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு ஆணையத்தின் ஒப்புதல் பெற்றதாகும். இங்கு முற்றிலும் பாதுகாப்பு சுவர், தார் ரோடு, சாலையோர மரங்கள், போர்வெல் தண்ணீர், பஞ்சாயத்து குடிநீர், 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி வசதி உள்ளது. தெருவிளக்கு வசதி, சிறுவர் பூங்கா, சிசிடிவி கேமரா வசதி, வங்கிக் கடன் வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது. தொடர்புக்கு, 96262 22403