மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
16-May-2026
கோவை: கோவை மண்டல மின்வாரியத்தில், 30 செயற்பொறியாளர்கள் பொறுப்பேற்றனர். கோவை மாநகரில் கோட்ட செயற்பொறியாளராக விஸ்வலிங்கம், குனியமுத்துார் செயற்பொறியாளராக சம்பத்குமார், சோமனுார் செயற்பொறியாளராக ஹரிபாஸ்கர், நெகமம் செயற்பொறியாளராக அனுசுயா உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர்.
16-May-2026