மேலும் செய்திகள்
இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
06-Nov-2024
கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், வேளாண் உற்பத்திக்குழு கூட்டம், 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை, 9:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.அதைத்தொடர்ந்து, 10:30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக இரண்டாவது தள கூட்டரங்கில், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற இருக்கிறது.விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக கொடுக்கலாம். விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் குறித்து பிரதிநிதிகள் பேசலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
06-Nov-2024