உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

உடுமலை : உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 22ம் தேதி நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும், 22ம் தேதி, மதியம், 2:00 மணிக்கு, உடுமலை அரசு கல்லுாரி கூட்ட அரங்கில், கோட்டாட்சியர் தலைமையில் நடக்கிறது.இந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் பங்கேற்குமாறு, கோட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை