உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 24ல் நடக்கிறது

விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 24ல் நடக்கிறது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், வரும் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 24ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. சப் - கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். விவசாயிகள் தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ