உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எச்சரிக்கையா இருங்க: வனத்துறை அறிவிப்பு

எச்சரிக்கையா இருங்க: வனத்துறை அறிவிப்பு

கோவை: மதுக்கரை அருகே 3 ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய அதன் சுற்றுப்புற பகுதிகளில் கேமராக்கள் பொறுத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இச்சூழலில் கரடிமடை, சென்னனுார், மத்திபாளையம் மலையோர கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !