மேலும் செய்திகள்
நாளைய மின் தடை:கோவை
05-Jun-2026
போத்தனூர்: செட்டிபாளையம் அடுத்து பெரிய குயிலி கலைஞர் நகர் சாலையில், தங்கம் தோப்பு அருகே, பணம் கட்டி, சேவல் சண்டை நடப்பதாக, செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சண்டைக்கு பயன்படுத்திய இரு சேவல்களை பறிமுதல் செய்தனர். வெள்ளலூர், வள்ளலார் காலனி, பசுபதி, 24, மசக்காளிபாளையம், மகாலட்சுமி நகர், தீபக், 32, இருகூர், பள்ளபாளையம், சத்ரியன், 32, ஒண்டிபுதூர், அஸ்வின்ராஜ், 24 ஆகியோரை கைது செய்தனர்.
05-Jun-2026