ஜி.டி.நாயுடு சிலை திறப்பு
கோ வை, அவினாசி பிரதான சாலையில் உள்ள வ.உ.சி., பூங்காவில், 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு சிலை. இதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, சென்னை த லைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.