உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரகடத்தில் கோத்ரெஜின் பிரீமியம்  வீட்டுமனைகள் 

ஒரகடத்தில் கோத்ரெஜின் பிரீமியம்  வீட்டுமனைகள் 

கோவை:இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டே்ட டெவலப்பரான கோத்ரெஜ் பிராப்பர்டீசின், கோத்ரெஜ் சன்ரைஸ் எஸ்டேட் புதிய வீட்டுமனைகள், சென்னை ஒரகடத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் வேகமாக வளர்ந்து வரும், ஒரகடத்தில் இந்த திட்டம் அமைந்துள்ளது. சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரீமியம் வில்லாக்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.600 முதல் 2400 சதுர அடி வரை மனைகள் உள்ளன. மனைகள், ரூ. ரூ.44.99 லட்சம் முதல் தொடங்குகிறது. வணிகம் மற்றும் ரெசிடென்ஷியல் என ஆயிரம் பிளாட்டுகள் உள்ளன. டீ.டி.சி.பி., 'ரெரா' அங்கீகாரம் பெற்ற இந்த வீட்டு மனைகள், கிளப் ஹவுஸ், 60, 40, 30 அடி தார் சாலை, தெருவிளக்கு, சி.சி.டி.வி., உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்டவை. மின்சாரம், தண்ணீர், சாக்கடை இணைப்புகள், நிலத்தடியின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையை எளிதாக அணுகலாம். முக்கிய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக மையங்களுக்கு, சிறந்த இணைப்பைக் கொண்டுள்ளது. உற்பத்தி மற்றும் வணிக நிறுவனங்கள் அருகில் உள்ளன. பரந்துார் விமான நிலையமும் அருகே அமையவுள்ளது. ஆகவே, கோத்ரெஜ் சன்ரைஸ் எஸ்டேட்டின் வீட்டு மனைகள், சிறந்த முதலீடாக இருக்கும். புக்கிங் மற்றும் தகவல்களுக்கு, 76662 18458 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை