உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பொருட்காட்சி இன்றுடன் நிறைவு

அரசு பொருட்காட்சி இன்றுடன் நிறைவு

கோவை: கோவை வ.உ.சி., மைதானத்தில் மே 1ம் தேதி துவங்கிய அரசு பொருட்காட்சி, இன்று நிறைவடைகிறது. இப்பொருட்காட்சியில் அரசுத்துறை அரங்குகள், 7 அரசு சார்பு நிறுவன அரங்குகள் என மொத்தம் 33 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ