உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொள்ளை வழக்கில் பாய்ந்தது குண்டாஸ்

கொள்ளை வழக்கில் பாய்ந்தது குண்டாஸ்

கோவை: கொள்ளை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கோவை, கோவில்பாளையம், கொண்டையம்பாளையத்தை சேர்ந்த பட்டீஸ்வரன் மகன், ரவீந்திரன், 23. தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த இவரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கலெக்டர் கிராந்தி குமார், குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை