உள்ளூர் செய்திகள்

குருபூஜை விழா

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே உள்ள அகத்தியர் ஞான பீடத்தில் குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது.மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை கல்லாறு ரயில்வே கேட் அருகே அகத்தியர் ஞானபீடம் உள்ளது. இங்கு சித்தர் நெறிமுறைப்படி சர்வதேச நிவாரண மூலிகை மகா யாகமும், ஞான பீடத்தின், 22ம் ஆண்டை முன்னிட்டு, அகத்தியர் குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது.இன்று (19ம் தேதி) காலையில் ஏழு மணிக்கு கொடியேற்றம், அதைத்தொடர்ந்து, 18 சித்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை