உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

நெகமம்; நெகமம் சுற்றுப்பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நெகமம், கப்பளாங்கரையை சேர்ந்த கூலி தொழிலாளியான கிருஷ்ணசாமி, 58, என்பர், வீட்டின் அருகாமையில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, விற்பனைக்காக வைத்திருந்த, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, கிருஷ்ணசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை