உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிணத்துக்கடவு ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

கிணத்துக்கடவு ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புதிதாக இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக இருந்த முத்துப்பாண்டி, ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். அதன்பின், ஒன்றரை மாதங்களாக இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்தது.இந்நிலையில், ஈரோடு போலீஸ் ஸ்டேஷனில், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சகாதேவன், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ