உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேர்தல் பாதுகாப்பு பணி பங்கேற்க வந்தது அழைப்பு

 தேர்தல் பாதுகாப்பு பணி பங்கேற்க வந்தது அழைப்பு

கோவை: ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தேர்தல் பணிகளில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் வரவேற்கப்படுகின்றனர். 65 வயதுக்குட்பட்ட, கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை, படைப்பணி விவரச் சான்றுடன், மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அணுகலாம் அல்லது tn.gov.inஎன்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி