உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.சி.பி., கார்டன் திறப்பு விழா; காரமடையில் கோலாகலம்

கே.சி.பி., கார்டன் திறப்பு விழா; காரமடையில் கோலாகலம்

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே கோவை-ஊட்டி மெயின் ரோட்டில் இருந்து, 500 மீட்டரில் உள்ள காந்தி நகரில், 4.5 ஏக்கரில் பிரமாண்ட பிரீமியம் கேட்டட் கம்யூனிட்டியாக, கே.சி.பி.,கார்டன் உருவாகியுள்ளது.டி.டி.சி.பி., மற்றும் ரெரா அங்கீகாரம் பெற்ற பிரீமியம் பிளாட்டுகள் மற்றும் வில்லா பிளாட்டுகள் 2 முதல் 5.5 சென்ட் வரை விற்பனைக்கு உள்ளது.பிரமாண்டமான நுழைவாயில், 33 அடி தார்ச்சாலை, காம்பவுண்ட் சுவர், சோலார் தெரு விளக்கு, தனிப்பட்ட குடிநீர் இணைப்பு, குழந்தைகள் விளையாட்டு பூங்கா, நடைபாதை, வடிகால் வசதி, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ஷட்டில் கோர்ட், கோவில், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா மற்றும் செக்யூரிட்டி வசதிகள் உள்ளன. 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில், உடனடியாக வீடு கட்டி குடியேறலாம். இந்த கார்டனுக்கு அருகிலேயே, பள்ளிகள், அரசு கலை, அறிவியல் கல்லுாரி, தனியார் மருத்துவமனை உள்ளன.குடியிருப்பு வளாக திறப்பு விழா, நிர்வாக இயக்குனர் கே.சி.பழனி சாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக சின்னத்திரை புகழ் பாலா, மணிமேகலை பங்கேற்றனர்.மேலும் விபரங்களுக்கு, 98427 44417, 84389 29126.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை