மேலும் செய்திகள்
செல்லியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
11-May-2025
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூரில் மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது.நேற்று, இரண்டாம் கால வேள்வி மற்றும் மூன்றாம் கால வேள்வி வழிபாடுகள் நடந்தன. இன்று அதிகாலை, 5:30 மணிக்கு, நான்காம் கால வேள்வி நடக்கிறது. தொண்டாமுத்தூரில் சுமார், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 13 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கடந்த 15ம் தேதி, மூத்த பிள்ளையார் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.அதனைத்தொடர்ந்து, காலை, 8:00 மணி முதல் 9:00 மணிக்குள், மூலவர் விமான கோபுரம், பரிவார மூர்த்திகள் விமான கோபுரங்கள், மாரியம்மன், பெரிய விநாயகர், முருகப்பெருமான், நவகிரக சன்னதிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.தொண்டாமுத்தூர், மே 18--தொண்டாமுத்தூரில் மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது.நேற்று, இரண்டாம் கால வேள்வி மற்றும் மூன்றாம் கால வேள்வி வழிபாடுகள் நடந்தன. இன்று அதிகாலை, 5:30 மணிக்கு, நான்காம் கால வேள்வி நடக்கிறது. தொண்டாமுத்தூரில் சுமார், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 13 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கடந்த 15ம் தேதி, மூத்த பிள்ளையார் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.அதனைத்தொடர்ந்து, காலை, 8:00 மணி முதல் 9:00 மணிக்குள், மூலவர் விமான கோபுரம், பரிவார மூர்த்திகள் விமான கோபுரங்கள், மாரியம்மன், பெரிய விநாயகர், முருகப்பெருமான், நவகிரக சன்னதிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
11-May-2025