குறைந்த முன்பணம் அருமையான வாய்ப்பு
டி.வி.எஸ்., நிறுவனம், நம்பிக்கை, மதிப்பு, சேவையை குறிப்பதில் முன்னணியில் உள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பும் பெயர்களில் ஒன்றாகவும் இருக்கிறது. தற்போது, டி.வி.எஸ்., ரைடருக்கு மிகக் குறைந்த முன்பணமாக 3,999 ரூபாய் முன்பணம் செலுத்தினால் போதும்; 48 மாத தவணை வழங்கப்படுகிறது. இதற்கு 'செக் லீப்' தேவையில்லை.அப்பாச்சி 160 4'வி' மாடலுக்கு அதிரடி ஆபராக, 25 ஆயிரம் ரூபாய் வரை தள்ளபடி வழங்கப்படுகிறது. டி.வி.எஸ்., எக்ஸல் ஹெவி டியூட்டி வாகனத்துக்கு குறைந்த முன்பணமாக 999 ரூபாய் செலுத்தினால் போதுமானது. ஜூபிடர் வாகனத்துக்கு 1,999 முன்பணம் செலுத்தினால் போதும். 48 மாத தவணை வழங்கப்படுகிறது. நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இரு சக்கர வாகனம் வாங்க காத்திருப்போருக்கு இது சிறந்த ஜாக்பாட் ஆக இருக்கும்.-சக்தி சாரதா டி.வி.எஸ்., 1322 ஏ, அவிநாசி ரோடு, சுகுணா திருமண மண்டபம் எதிரில், பீளமேடு. 89258 01467.