மேலும் செய்திகள்
உப்புபாளையம் மதுரை வீரன்கோவில் கும்பாபிஷேக விழா
13-Mar-2025
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, சேர்வைக்காரன்பாளையம் மதுரைவீரன் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நடந்தது.பொள்ளாச்சி அருகே, சேர்வைக்காரன்பாளையம் மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் கோவிலில், திருக்கல்யாண திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் திருக்கல்யாணத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
13-Mar-2025