| ADDED : ஜூலை 05, 2024 02:41 AM
ஆம்பியர் எலக்ட்ரிக் வாகனங்களை வேகன் வீல்சில் வாங்கலாம்.கடந்த 2018 முதல் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் சிறந்து விளங்கும் இங்கு, ஆம்பியர் பிராண்டின் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.ரியோ எல்.ஐ., ஜீல் எக்ஸ், மேக்னஸ் எல்.டி., மேக்னஸ் எக்ஸ், பிரைமஸ், நெக்சஸ் போன்ற எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்.வெறும், ரூ.ஆயிரம் செலுத்தி வண்டியை சொந்தமாக்கலாம். மீதி பணத்திற்கு எளிய இ.எம்.ஐ., உடன், லோன் வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. 15க்கும் மேற்பட்ட லோன் ஆப்சன்கள் வழங்கப்படுகிறது.பருவமழை சீசனில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. தற்போது நல்ல வரவேற்பை பெற்று வரும் ஆம்பியர் மேக்னஸ் எல்.டி,, ரூ.79 ஆயிரத்து 900 முதல் கிடைக்கிறது. மேலும், வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் 'ஸ்பின் தி வீல்' போட்டியில் பங்கேற்று, தங்க நாணயம், எல்.இ.டி., டிவி உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை அள்ளலாம். குறைந்த கால சலுகைகளை மிஸ் செய்யாதீர்கள்!- வேகன் வீல்ஸ், சென்ட்ரல் ஸ்டூடியோ, திருச்சி ரோடு.- 85258 88888