உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாக்காளர் பட்டியலில் குளறுபடி

 வாக்காளர் பட்டியலில் குளறுபடி

கோவை: கலெக்டரிடம் தென்கரை பேரூராட்சி பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் கொடுத்த மனுவில், ' வரைவு வாக்காளர் பட்டியலில் தென்கரை பேரூராட்சியின் 2, 11, 13, 14 வார்டு வாக்காளர் பெயர் விபரங்கள், வெவ்வேறு வார்டுகளில் இடம் பெற்றுள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து அந்தந்த வார்டுக்கான வாக்காளர் பட்டியலில், அந்தந்த பாகம், வரிசை எண்ணில் இடம் பெற செய்ய வேண்டும்' என கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை