உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மது குடிக்கும் பழக்கம் மறக்க சிகிச்சை பெற்றவர் தற்கொலை

மது குடிக்கும் பழக்கம் மறக்க சிகிச்சை பெற்றவர் தற்கொலை

கோவை; சவுரிபளையம், ஈஸ்வரன் கோயில் வீதியில் வசித்தவர் சிவக்குமார்,30. திருமணம் ஆகாத இவர், தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து வந்தார். தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது. குடியை மறக்க, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்துள்ளார். ஆயுத பூஜைக்கு கம்பெனியில் சுத்தம் செய்யும் வேலை இருப்பதாக கூறி சென்றார். கம்பெனியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை