உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை கோவில் குடமுழுக்கு; வேள்வியில் தமிழுக்கு முன்னுரிமை

மருதமலை கோவில் குடமுழுக்கு; வேள்வியில் தமிழுக்கு முன்னுரிமை

சென்னை: கோவை மருதமலை முருகன் கோவிலில், ஏப்.4ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. அதில், தமிழில் மந்திரங்கள் ஓத கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுரேஷ்பாபு, விஜயராகவன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி, மருத மலை கோவில் செயல் அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தனர்.அதில்,'குடமுழுக்கு விழாவில், தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில், மந்திரங்கள் ஓதி, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட உள்ளன. சிவாச்சாரியார், ஓதுவார் ஆகியோர், தமிழ் மந்திரங்கள் ஓதுவர். பன்னிரு திருமுறைகள், திருபுகழ், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்டவை பாடப்படும். யாகசாலையில் சமஸ்கிருதத்துக்கு இணையாக, தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். யாக பூஜையின்போது, 36 யாக குண்டத்தில் தமிழிலும், 36ல் சமஸ்கிருதத்திலும் வேள்விகள் நடத்தப்படும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Barakat Ali
மார் 30, 2025 21:29

அரபு மொழியில் தொழுகை நிறைவேற்றுவதை திமுகவால் நிறுத்த முடியாது ...... பாஜகவாலும் முடியாது ..... தொட்டுப்பார்க்கட்டும் ...


Appa V
மார் 30, 2025 22:55

எதை?


அப்பாவி
மார் 29, 2025 19:57

முருகன் தமிழ்க்கடவுள். அவருக்கு வேள்வி எதுக்கு?


மண்டு
மார் 29, 2025 14:58

சீக்கிரமா உலகமொழி இங்கிலீசுல பூஜை பண்ணுங்க...


Murthy
மார் 29, 2025 13:53

பேருதான் தமிழ்நாடு .....வழிபாட்டுத்தலங்களில் தமிழ் இல்லை ......தெலுங்கு மொழியாளர்கள் ஆட்சி .... இனி தெலுங்கு வழிபாடு என்று சொல்வார்கள் தயாரா இருங்கள் தமிழர்களே.....


Ramesh C.S. Sharma
மார் 29, 2025 13:34

மொதல்ல உன் பெயரை mathதிக்கோ.. அதுவே தமிழ் illa...vandhutaan.


RAMESH
மார் 29, 2025 13:16

கோவில்களில் வேத மந்திரங்கள் சமஸ்கரதத்தினால் மட்டுமே ஓத முடியும். சமஸ்கரதம்தான் மூல காரணம் ஹிந்தி பிறப்பதற்கு. உருது நம் நாட்டு மொழியே இல்லை. உனக்கு வேற என்ன விளக்கமா சொல்லணும்.


Amar Akbar Antony
மார் 29, 2025 13:16

பார்வை என்பது கண்ணிருந்தால் தானே. எப்படி ஒன்றில்லாமல் மற்றதில்லையோ அதைபோல் தமிழும் சமஸ்க்ரதமும் ஆன்மீகமும் இந்துமதமும். ஒன்றையொன்று பிரியாதது.


நாஞ்சில் நாடோடி
மார் 29, 2025 11:53

தி மு க பிரமுகர்கள் பலர் தங்கள் வீடுகளில் கணபதி கோமம் ஐயரை வைத்து நடத்துகிறார்கள். அங்கே தமிழ் மந்திரங்கள் சொல்லப்படுமா ?


Balasubramanyan
மார் 29, 2025 11:33

Wil court ask Muslims to pray only in Tamil not I Arabic and urudhu.the persons who put comments against mantras in Hinduism does not anything. One person wrote that Sanskrit mantras should be banished from TamilNadu. Then depot all persons who have Sanskrit names


Kasimani Baskaran
மார் 29, 2025 11:24

பள்ளிகளில் தமிழை ஒழுங்காக கற்ப்பிக்க துப்பில்லாதவர்கள் ஆலயத்துக்கு பஞ்சாயத்துக்கு வந்துவிட்டார்கள்.. மசூதியில் தமிழில் பிரார்த்தனை செய்யச்சொல்ல வேண்டியதுதானே...


Appa V
மார் 30, 2025 22:57

பரம்பொருளுக்கு புரியற பாஷயில் தானே செய்ய முடியும்


புதிய வீடியோ