உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிந்தாமணிப்புதுாரில் எம்.ஆர்.எப்.,ஷோரும்

சிந்தாமணிப்புதுாரில் எம்.ஆர்.எப்.,ஷோரும்

கோவை; திருச்சி ரோடு, சரஸ்வதி மருத்துவமனை அருகே, சிந்தாமணிப்புதுாரில், சாதனா டயர் வேர்ல்டு எம்.ஆர்.எப்., டயர்ஸ் மற்றும் சர்வீஸ் ஷோரும் திறக்கப்பட்டுள்ளது. முதல் விற்பனையை, எம்.ஆர்.எப்., டயர்ஸ் பிராந்திய விற்பனை மேலாளர் கவுதம் ஹரி துவக்கி வைக்க, வாடிக்கையாளர் டி.என்.கே., டிரான்ஸ்போர்ட் திருமூர்த்தி பெற்றுக்கொண்டார்.புதிய ஷோருமில், அனைத்து விதமான எம்.ஆர்.எப்., டயர்களும் விற்பனை செய்யப்படுகிறது. எம்.ஆர்.எப்., பயிற்சி பெற்ற சர்வீஸ் பணியாளர்கள் உள்ளனர். ஆட்டோமேட்டட் டயர் சேன்ஜிங், கணனியமயமாக்கப்பட்ட வீல் பேலன்சிங் மற்றும் அலைன்மென்ட், டியூப்லெஸ் டயர் ரிப்பேர், நைட்ரஜன் நிரப்புதல் ஆகிய வசதிகள் உள்ளன. துவக்க விழாவில், எம்.ஆர்.எப்., டயர்ஸ் மாவட்ட மேலாளர் ஜோசப் மஹால்சன் , டெரிட்டரி விற்பனை மேலாளர் பரணிராஜன், சாதனா வேர்ல்டு பங்குதாரர்கள் மதன், தினேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை