மேலும் செய்திகள்
தங்க நகை மதிப்பீடு ஜி.எஸ்.டி., பயிற்சி
03-Feb-2026
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறை சார்பில், காளான் வளர்க்க ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. வரும் 5ம் தேதி நடக்கும் பயிற்சியில் பங்கேற்க, ரூ.850 கட்டணம். கல்லூரி மாணவர்களுக்கு ரூ.590 கட்டணம். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி நடக்கும். தொடர்புக்கு: 96294 96555.
03-Feb-2026