மேலும் செய்திகள்
வெள்ளேரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா விமரிசை
22-Sep-2025
கோவை; சித்தாபுதுார் அய்யப்பன் கோயிலில், நவராத்திரி விழா துவங்கியது. கோயிலில் உள்ள அம்மன் சன்னதியில், அன்றாடம் காலை அஷ்டாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, பஜனை மண்டபத்தில் அன்றாடம் மாலை கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். நேற்று மாலை, ஈசன் கலைக்கூடத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இன்று தபஸ்யாமிருதம் கிளாசிக்கல் டான்ஸ் அமைப்பு சார்பில், நாட்டிய மாலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நவராத்திரி முடியும் வரை, அன்றாடம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
22-Sep-2025