உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை முருகன் கோயிலில் ரூ.66.74 லட்சம் காணிக்கை

மருதமலை முருகன் கோயிலில் ரூ.66.74 லட்சம் காணிக்கை

வடவள்ளி; முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. நிரந்தர உண்டியலில், 66 லட்சத்து 74 ஆயிரத்து 866 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக இருந்தது. அதோடு, 88 கிராம் தங்கம், 5 கிலோ 356 கிராம் வெள்ளி, 23 கிலோ 100 கிராம் பித்தளை இருந்தது. கோயில் தக்கார் ஜெயக்குமார், துணை கமிஷனர் செந்தில்குமார், ஈச்சனாரி கோயில் உதவி கமிஷனர் ரத்தினாம்பாள் ஆகியோர், உண்டியல் எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர். உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை