உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்

 ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்

கோவை: சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து பறக்கும் படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். கற்பகம் கல்லுாரி 'டோல் கேட்' அருகே வைசக் என்பவர் ஓட்டிவந்த கேரளா மாநில காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ஒரு லட்சத்து 1,800 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை