மேலும் செய்திகள்
மெத்தபெட்டமைன் வைத்திருந்த மூவருக்கு குண்டாஸ்
17-Oct-2025
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட் பட்ட பகுதியில் வழிப் பறியில் ஈடுபட்ட குற்றத்துக்காக கோவையைச் சேர்ந்த பிரகாஷ், 35, என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்.பி. கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். இதையடுத்து கோவை கலெக்டர் பவன்குமார், குண்டர் தடுப்பு சட்டத்தின்படி, பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
17-Oct-2025