மேலும் செய்திகள்
பாரதியார் பல்கலையில் 'நான் முதல்வன்' மையம்
04-Mar-2026
கோவை: மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை, காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில், கட்டுமான தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடம் மற்றும் வனத்துறை சார்பில், நீலகிரி வரையாடு திட்டத்தின் கீழ் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், எம்.பி. ராஜ்குமார், கலெக்டர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்றனர்.
04-Mar-2026