உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குளங்களை பராமரிக்க உத்தரவு

 குளங்களை பராமரிக்க உத்தரவு

கோவை: உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, குமாரசாமி, செல்வசிந்தாமணி, குறிச்சி ஆகிய 7 குளக்கரைகளில் உள்ள நடைபாதை, விளையாட்டு திடல் ஆகியவை முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்று மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா ஆய்வு செய்தார். அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார். பின், குளங்களை முறையாக பராமரிக்க ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !