மேலும் செய்திகள்
பட்டத்தரசி அம்மன் கும்பாபிஷேக விழா
28-Jun-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் பட்டதரசியம்மன் கோவில் ஆண்டு விழா,13ம் தேதி நடக்கிறது.கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம், மதுரைவீரன் உடனமர் வெள்ளையம்மன், பொம்மியம்மாள், பட்டத்தரசியம்மன், தன்னாசியப்பன் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.இதை தொடர்ந்து, தற்போது முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சி, வரும், 13ம் தேதி நடக்கிறது. இதில், சுவாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.
28-Jun-2025