கொசுக்கடிக்கு நிரந்தர தீர்வு
ஓ வியம் மார்க்கெட்டிங்கில், கதவுகள் ஜன்னல்களுக்கான கொசு வலை, திரைச்சீலை சிறந்த முறையில் செய்து தரப்படுகின்றன. எஸ்.எஸ்.,கதவு, வெர்டிக்கல் பிளைண்ட்ஸ் விருப்பத்திற்கேற்ப அமைத்து தரப்படுகிறது. மேக்னடிக், ஸ்டாப்பர், ஸ்லைடிங், பிளீட்டட் நெட்லான், செயின்ட் கோபைன் என அனைத்து மாடல்களிலும் கிடைக்கின்றன. ஒவ்வொரு மாடலுக்கும் பொருத்தமான கர்டன், ராடுகள், ஜீப்ரா, ரோலர், பி.வி.சி. பிளைன்ட்ஸ் செய்து தரப்படுகிறது. வீடுகள், கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று செய்து தரப்படும். வேறு எங்கும் கிடைக்காத மாடலில், குறைந்த விலையில், சிறந்த தரத்தில் செய்து தரப்படும். கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சியில் விற்பனை உண்டு. - ஓவியம் மார்க்கெட்டிங்: - 96296 20771: