உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நீர்க்கசிவுகளுக்கு நிலைத்த தீர்வு

 நீர்க்கசிவுகளுக்கு நிலைத்த தீர்வு

மொ ட்டைமாடி, தண்ணீர் தொட்டி என கட்டுமானங்களில்ஏற்படும் பலவித நீர்க்கசிவுகளை சாதாரணமாக விட்டுவிடக்கூடாது. நீண்ட நாட்களுக்கு இருக்கும் நீர்க்கசிவு பிரச்னை, கட்டடத்தின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் ஆபத்தானதாகும். நீர்க்கசிவு பிரச்னைகளுக்கு நிலைத்த தீர்வை வழங்குகிறது, சவுமியா வாட்டர் புரூப்பிங். இங்கு, திறந்தவெளி மொட்டை மாடி, தண்ணீர் தொட்டி, சிமென்ட் சீட், பாத்ரூம் உள்ளிட்ட அனைத்துவகை நீர்க்கசிவுகளும் நவீன தொழில்நுட்ப முறையில் சரிசெய்யப்படுகிறது. ஓட்டு வீடுகளில் ஏற்படும் கசிவுகள் மற்றும் கட்டட இணைப்புகளில் ஏற்படும் கசிவுகளும் சரிசெய்யப்படும். உயர்தர மூலப்பொருட்கள், ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால், நீண்ட ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும். வாட்டர் புரூப்பிங் வேலைகளுக்கு ஏழு ஆண்டுகள் வரை வாரன்டி வழங்கப்படுகிறது. இதேபோல், கோடை வெயிலால் ஏற்படும் உஷ்ணத்தை சமாளிக்க கட்டடங்களுக்கு சம்மர் கூல் கோட்டிங்கும் செய்து தரப்படும். சம்மர் கூல் கோட்டிங் வேலைகளுக்கு 5 ஆண்டு வரை வாரன்டி வழங்கப்படுகிறது.கோவை, பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் சேவை உண்டு. - சவுமியா வாட்டர் புரூபிங்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை