மேலும் செய்திகள்
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மரக்கன்று வினியோகம்
27-Nov-2024
மரக்கன்று நட்ட சுவடே மாயம்தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன. இதற்கென திட்டத்தின் கீழ் பணியாளர்களும், பராமரிப்புக்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.ஆனால், தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால், கிராமங்களில், நடப்பட்ட மரக்கன்றுகள் பெரும்பாலும் கருகியுள்ளன; பல ஊராட்சிகளில், மரக்கன்றுகள் நடவு செய்ததற்கான சுவடே இல்லாமல், உள்ளது.
27-Nov-2024