போலீசார் சேவை மற்றும் கால அட்டவணை
போலீசார் சேவை மற்றும் கால அட்டவணை வ.எண்/ சேவை/ காலக்கெடு 1 /புகாரர் மனு பெறுதல் மற்றும் ஒப்புகை வழங்குதல்/ உடனடியாக/ 2 /புலனாய்வு குற்றத் தகவல் மற்றும் எப்.ஐ.ஆர்., பதிவு/ சட்டப்படி தாமதமின்றி 3 /பதிவு செய்யப்பட்ட தகவல், எப்..ஐ.ஆர்., நகல் வழங்குதல்/ உடனடியாக/ 4 /புலனாகாத குற்றம் தொடர்பான புகார்/ உடனடியாக/ 5 /சாதாரண மனுவிற்கு விசாரணை அதிகாரி நியமனம்/ 24 மணி நேரத்திற்குள்/ 6 /எளிய மனு விசாரணை/ 14 நாட்களுக்குள்/ 7 /விரிவான மனு விசாரணை/ 30 நாட்களுக்குள்/ 8 /மனுதாரருக்கு நிலைத் தகவல்./ 15 நாட்களுக்குள் அல்லது முன்னதாக/ 9 /காணாமல் போனவர் புகார் /உடனடி பதிவு மற்றும் நடவடிக்கை/ 10 /காணாமல் போன குழந்தை ,பாதிக்கப்படக்கூடிய நபர்/ உடனடி முன்னுரிமை/ 11 /பெண் , குழந்தை அவசர உதவி /உடனடி பதில் 12 /குடும்ப வன்முறை, துன்புறுத்தல் புகார் /உடனடி பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் சட்டப்படி நடவடிக்கை/ 13 /சைபர் நிதி மோசடி /இயன்றவரை 1 மணி நேரத்திற்குள் முதல் பதில்/ 14 /அவசர அழைப்பு / உயிருக்கு ஆபத்து/ உடனடி போலீஸ் நடவடிக்கை 15 /சாலை விபத்து தகவல் /உடனடி பதில் மற்றும் சம்பவ இட நடவடிக்கை / 16 /திருட்டு வாகனம் , சொத்து புகார் உடனடி பெறுதல் மற்றும் சட்டப்படி பதிவு / நடவடிக்கை 17 /பொது இட இடையூறு, அமைதிக்கேடு புகார் /அவசரமற்ற புகார்களுக்கு/ 30 நிமிடங்களுக்குள் 18 /மிரட்டல் புகார் உடனடி அபாய மதிப்பீடு/ அவசர வழக்கில் உடனடி நடவடிக்கை 19 /மூத்த குடிமக்கள் உதவி முன்னுரிமை / உடனடி/ 20 /பாஸ்போர்ட், வேலை , உரிமம் தொடர்பான போலீஸ் சரிபார்ப்பு/ 21 நாட்களுக்குள் 21 /வாடகையாளர் , வீட்டு பணியாளர் , பணியாளர் சரிபார்ப்பு/ 15 வேலை நாட்களுக்குள் 22 /மனு , எப்.ஐ.ஆர்., நிலை தகவல்/ 2 வேலை நாட்களுக்குள் 23 /குறைதீர்ப்பு நாள்/ வாரத்தில் 2 நாட்கள் (புதன் / சனி)/ 24 /நிலுவை மனு குறித்து ஆய்வாளரை சந்தித்தல்/ கோரிக்கையிலிருந்து 2 வேலை நாட்களுக்குள்/ 25 /காவல் பணியாளர் மீது புகார்/ உடனடி ஒப்புகை பதிவு; உத்தரவுப்படி விசாரணை/ 26 /குடியிருப்போர் சங்கம் உள்ளிட்டோருடன் குறைதீர் சந்திப்பு/ மாதம் குறைந்தது ஒருமுறை/ 27 /கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடன் கூட்டம்/ மாதம் ஒருமுறை/ 29 /தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் காவலாளிகளுடன் கூட்டம்/ மாதம் ஒருமுறை/ 30 /சாலை பாதுகாப்பு பங்குதாரர்களுடன் போக்குவரத்து போலீஸ் கூட்டம்/ மாதம் ஒருமுறை/ 31 /விடுதிகள் மற்றும் சர்வீஸ் அபார்ட்மென்ட்களுடன் கூட்டம்/ மாதம் ஒருமுறை/ 32 /கண்டுபிடிக்க இயலாத சான்றிதழ் வழங்குதல்/ 60 நாட்கள்/ 33 /பொதுக்கூட்டம் , ஊர்வலம் , பேரணி அனுமதி/ மனு 5 நாட்களுக்கு முன்; பெற்ற பின் 3 நாட்களுக்குள் பதில்/ 34 /துப்பாக்கி உரிமம் உள்ளிட்ட என்.ஓ.சி., / 30 நாட்கள்/ 35 /வெளிநாட்டினர் தொடர்பான பதிவு, கால நீட்டிப்பு , வெளியேறும் அனுமதி சேவைகள்/ 14 நாட்கள்.