மேலும் செய்திகள்
அகிலம் ஆளும் தாயே... காத்தருள்வாய் நீயே!
19-Jul-2025
நெகமம்; நெகமம், செட்டியக்காபாளையம் வெள்ளையம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா நடந்தது. நெகமம், செட்டியக்காபாளையம் வெள்ளையம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா, கடந்த 5ம் தேதி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், கணபதி ஹோமம், வெள்ளையம்மனுக்கு சிறப்பு பூஜைகள், கருப்பராயன் கோவில் பொங்கல் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், குண்டம் திறப்பு விழா உள்ளிட்டவைகளுடன் துவங்கியது. நேற்று, காலை விரதம் இருந்த பக்தர்கள் பூ குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து வெள்ளையம்மனுக்கு மகா அபிஷேகம், ஆராதனை மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.
19-Jul-2025