உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரீமியர் மில்ஸ் தீபாவளி நேரடி விற்பனை தொடக்கம்

பிரீமியர் மில்ஸ் தீபாவளி நேரடி விற்பனை தொடக்கம்

ந வ இந்தியா பிரீமியர் மில்ஸ் வளாகத்தில், ஏற்றுமதி தரத்திலான மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள், ஆடைகள் என தீபாவளி நேரடி விற்பனை துவங்கியுள்ளது. உங்கள் வீட்டின் அழகிற்கு ஏற்ப, ஏற்றுமதி தரத்திலான மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள், சர்ட் பிட்ஸ், ரெடிமேட் சர்ட், லேடீஸ் டிரஸ் மெடீரியல், பேப்ரிக்ஸ், பேன்ட் பிட்ஸ், துணி வகைகள், பாத் டவல்ஸ், நாப்கின்கள் மற்றும் பல தயாரிப்புகள் 70 சதவீத தள்ளுபடியில் நேரடி விற்பனையில் பெற்றுக்கொள்ளலாம். நவ இந்தியா இந்துஸ்தான் மருத்துவமனை எதிரில் உள்ள பிரீமியர் வளாகத்தில் அக்.. 16ம் தேதி வரை விற்பனை நடைபெறும். காலை, 10:00 மணி முதல் மாலை, 7:00 வரை வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விபரங்களுக்கு 0422 -7150100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !