மேலும் செய்திகள்
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
14-Oct-2025
கோவை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குனியமுத்துார் கோட்டம், போத்தனுார் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட போத்தனுார் சாய் நகர், வெங்கடசாமி லே-அவுட், அழகு நகர், வெங்கடாசலபதி நகர், டீச்சர்ஸ் காலனி மற்றும் குறிச்சி மைதானம் பகுதிகளில் தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை. எனவே இப்பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், செப்டம்பரில் செலுத்திய மின் கட்டணத்தையே நவம்பர் மாதத்துக்கும் செலுத்தலாம் என, குனியமுத்துார் செயற்பொறியாளர் (பொறுப்பு) சென்ராம் தெரிவித்துள்ளார்.
14-Oct-2025