| ADDED : செப் 11, 2026 08:45 AM
ஐ டெக் வாட்டர் லீக்கேஜ் நிறுவனம் நீர்க்கசிவு பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குகிறது. தொட்டிகளில் ஏற்படும் நீர்க்கசிவு, கட்டட இணைப்புகள், கழிப்பறை, மொட்டை மாடிகளில் ஏற்படும் கசிவுகளும் சரிசெய்யப்படுகின்றன. மொட்டை மாடி, பாத்ரூம் பகுதிகளில் எபோக்சி செய்து தரப்படுகிறது. இதனால் 30 ஆண்டுகள் வரை நீர்க்கசிவு பிரச்னையே வராது என்கின்றனர் இந்நிறுவனத்தார். பழைய கட்டடங்களுடன் புதிய கட்டடங்களை இணைக்கும் பணிகளும் தரமான முறையில் செய்து நீர் கசிவுக்கு முடிவு கட்டுவதாக கூறும் இவர்கள். உயர்தர மெட்டீரியலால் கட்டட உள், வெளி விரிசல்களையும் சரிசெய்கின்றனர். - ஐ டெக் வாட்டர் லீக்கேஜ்: - 82202 21155: