நியாயமான விலையில், சுத்தமான மரச்செக்கு எண்ணெய்க்கு பெயர் பெற்றது, ராலீஸ் ஆர்கானிக் புட் அண்ட் ஆயில்.இங்கு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக, முதல் தரமான எண்ணெய் வித்துகளை கொண்டு, ரசாயானமின்றி, சுத்தமான முறையில் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் வாங்கலாம். அனைத்து எண்ணெய்களும், தனித்தனி மரச்செக்குககள் மூலம் ஆட்டி வழங்கப்படுகிறது.வித்துக்களை கொடுத்தால், வாடிக்கையாளர்கள் முன்னிலையிலேயே எண்ணெய் ஆட்டித்தரப்படும். இதற்கான, எண்ணெய் வித்துக்களையும் இங்கேய வாங்கிக்கொள்ளலாம்.மூலிகை ஹேர் ஆயில், சாம்பார் துாள், மஞ்சள் துாள், வரமிளகாய் துாள் போன்ற மசாலா பொருட்கள், மாவு வகைகள், டிரை புரூட்ஸ் போன்றவை இங்கு வாங்கலாம். பர்சேஸ் மதிப்பை பொறுத்து, கோவை நகருக்குள், இலவச டெலிவரியும் உண்டு. மேலும் தகவல்களுக்கு, இந்நிறுவனத்தின் யூடியுப் சேனலை பார்க்கலாம்.- ராலீஸ் ஆர்கானிக் புட் அண்ட் ஆயில்,சக்தி ரோடு மற்றும் மருதையா நகர், கணபதி.- 95242 33355, 93641 20255