உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜாதி சான்றிதழில் கியூ.ஆர். கோடு

ஜாதி சான்றிதழில் கியூ.ஆர். கோடு

கோவை: கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் இளங்கோவன் என்பவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். கோவை பள்ளியில் ஜாதி ரீதியாக கேலி செய்யப்பட்டதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இது போன்ற சம்பவங்களை தடுக்க அரசு வழங்கும் அனைத்து ஜாதி சான்றிதழில் கியூ.ஆர்., கோடு வாயிலாக அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட சான்றிதழ்களிலும் கியூ.ஆர்., கோடு ஏற்படுத்த முன்வர வேண்டும், என மனுவில் கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை