வெயிலோ மழையோ... தரமான மேற்கூரை தயார்
டெ க்னோ ரூப்பில் உங்கள் வீடுகளுக்கு தேவையான யு.பி.வி.சி.,கூரைத்தகடுகள், மழை நீர் சேகரிப்பு தோளிகள், பாலிகார் பனேட் கேணப்பி மற்றும் கூரைகளை அழகுப்படுத்தும் யு.பி.வி.சி., முகப்பு, துரவாளம், மகதம் போன்ற பொருட்கள் கிடைக்கிறது. தகர கூரை தகடுகள், களிமண் கூரை ஓடுகளுக்கு சிறந்த மாற்றாக யு.பி.வி.சி., கூரைத் தகடுகள் உள்ளன. ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு அழகிய டிசைன்களில் யு.பி.வி.சி., கூரைத் தகடுகள் கிடைக்கிறது. சத்தம், வெப்பம் உட்புகாது மற்றும் துருப்பிடிக்காது. அனைத்து விதமான கூரை அமைப்புகளுக்கும் பொருத்துவதற்கு தேவையான உபகரணப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. கூரைகளில் விழும் மழை நீரை வெளியேற்ற மற்றும் சேமிக்க உதவும் மழைநீர் தோனி அமைக்க, தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கிறது. வெள்ளை வண்ணத்தில், 17 லிட்டர், 18 லிட்டர் மற்றும் 28 லிட்டர் போன்ற மூன்று அளவுகளிலும் கிடைக்கிறது. உயர்தர மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுவதால், நீண்ட வருடங்கள் உழைக்கும் உத்தர வாதத்துடன் பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறது. பேரூர்- கோவைப்புதூர் ரோட்டில் உள்ள ஷோருமில் அனைத்து பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. - டெக்ளோ ரூப்: