வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பமாகி அதன் அமைப்புகளை ஆராய்ந்து அதற்கு தகுந்தார் போல் சுரங்கப்பாதை அமைத்தால் சுரங்க பாதைக்கும் எந்த இடையூறு இல்லாமல் இருக்கும் அதன் அமைப்பை வரைபடத்தை தெரிந்து அதற்கு தகுந்தார் போல் சுரங்கப்பாதை அமைத்தால் நன்மை பயக்கும் அப்படி இல்லாமல் இப்பொழுது சுரங்க பாதை அமைத்தால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இடையூறாக இருக்கும் சுரங்கப் பாதைகளை அகற்ற நேரிடும் அதனால் சுரங்கப்பாதை திட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தையும் கணக்கிட்டு சுரங்கப்பாதை அமைப்பது சாலச்சிறந்தது அது மட்டுமல்ல மெட்ரோ ரயில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கும் இடத்திற்கு பக்கத்தில் சுரங்கப்பாதை இருந்தால் இன்னும் மக்களுக்கு நன்மையை பயக்கும் என்பதில் எந்த குழப்பமும் இல்லை மேம்பால பணி முடிந்து வாகனங்களை பாலத்தின் மீது செல்லும் தருவாயில் வாகன நெரிசல் குறைய வாய்ப்புண்டு அப்பொழுது சுரங்கப்பாதை பணியை தொடங்க எளிமையாக இருக்கும்
மெட்ரோ ரயில் தொடங்கினால் அதில் சுரங்கப்பாதை அடிபட்டு போய் விடுமோ என்ற காரணத்தினால் சுரங்கப்பாதை அமைக்காமல் இருந்திருக்கலாம் மெட்ரோ ரயில் அமைக்கும் பணி நடந்து பிறகு சுரங்கு பாதை அமைத்தால் சுரங்க பாதைக்கு எந்த பாதிப்பும் வராது அதனால் அதனுடைய அமைப்பு எவ்வாறு இருக்கிறது என்று தெரிந்து அதற்கு தகுந்தார் போல் சுரங்கப்பாதை அமைக்கும் பணி செய்யலாம் மற்றும் மேம்பால பணி முடிந்த பிறகு சுரங்கப்பாதை அமைக்க முடியும் ஏனென்றால் அப்பொழுது கணிசமாக வாகன போக்குவரத்துக்கு இடையூறு குறையும் அதனால் சுரங்கப்பாதைகளை பற்றி இப்பொழுது தீர்மானித்தால் அது மற்ற வேலைகளுக்கு இடையூறாக தான் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டம் முடிவுக்கு வந்த பிறகு சுரங்கப்பாதை அமைத்தால் எந்த ஒரு குழப்பமும் இருக்காது அதைத்தான் என்னுடைய கருத்தாக கூறுகிறேன் நன்றி
தமிழக அரசு மாநில நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறைகளே சட்ட விதிமுறைகளை மீறுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் ஏற்படும் விபத்துக்களால் உயிர்சேதம் பொருட்சேதம் அதிகமாகி வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நேர்மையற்றஸஅரசியல் கட்சிகளும், பொறுப்பற்ற அரசு பணியாளர்களுமே முழுமுதல் காரணம்.
இது தன நானும் நினைச்சன் 1600 கோடி பாலம் கட்டி மக்களையோட உயிர் ல வளையாடறாங்க மா iruku
சாலை விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை மாறாக வேகமாகவும் மற்றவர்களை பற்றி எந்த கவலை இல்லாமல் வாகனங்களை ஓட்டுவதும் இதற்கு காரணமாகும் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை ஓட்டுமாறு அங்கு வேக கட்டுப்பாட்டு எச்சரிக்கை பலகை வைத்திருந்தாலும் 80 கிலோமீட்டர் வேகத்திலும் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும் வாகனங்களால் தான் இந்த வாகன விபத்துகள் நடக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்